சிறு குறு தொழில் நிறுவனங்களை

img

கடுமையான தொழில்நெருக்கடிகளைச் சந்தித்து வரும் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாத்திடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்

கடுமையான தொழில்நெருக்கடிகளைச் சந்தித்து வரும் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.